News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

Similar News

News December 13, 2025

கரூரில் சோகம்! வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி

image

புலியூர் புரவிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (49) மாயனூர் கட்டளை தென்கரை வாய்க்காலில் இறங்கி குளித்துள்ளார். அப்போது வாய்க்காலில் ஆழ மான பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரி முந்தார். இதனையடுத்து உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News December 13, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், 27.12.2025 அன்று தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ளோர் https://forms.gle/aUm1sGfrogXtLBjc6 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது தொடர்பு எண்னை: 04324-223555. அழைக்கலாம் என ஆட்சியர் தங்கவேல் தகவல் தெரிவித்தார்.

error: Content is protected !!