News August 14, 2024
கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Similar News
News November 21, 2025
கோவையில் அரங்கேறிய கொடூரம் சம்பவம்! UPDATE

கோவை விமான நிலையம் பின்புறம் சில தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வழக்கில் சதீஷ்@கருப்பசாமி(30), கார்த்தி@காளீஸ்வரன்(20), குணா என்ற தவசி (20) ஆகிய மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் நேற்று கோவை சிறையில் நடந்த அடையாள அணி வகுப்பில் மூவரையும் பாதிக்கப்பட்ட மாணவி, நீதிபதிகள் முன்னிலையில் உறுதி செய்தனர்.
News November 21, 2025
கோவை: ரயில்வே துறையில் 5810 காலியிடங்கள்!

1.ரயில்வேயில் காலியாக மாஸ்டர், தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் உள்ளிட்ட உள்ள 5810 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது
2.பணியிடம் -தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும்
3.சம்பளம் – ரூ. 25,500/ முதல் ரூ. 35,400 வரை
4.கல்வி தகுதி – ஏதேனும் ஒரு துறையில் பட்டம்
5.விண்ணபிக்க அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.rrbapply.gov.in/
6.விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.11.2025 (ஷேர் பண்ணுங்க)
News November 21, 2025
கோவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!


