News March 27, 2025
காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் ‘ஸ்டிரைக்’

புதிய டெண்டரில் காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பாதகமான விதிமுறைகள் உள்ளன. புதிய விதிமுறைகளை கண்டித்து காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று (27ம் தேதி) முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தை முன்னிட்டு சேலம் கருப்பூரில் உள்ள காஸ் நிரப்பும் (பாட்டிலிங் பிளாண்ட்) அருகே நேற்று மாலை முதல் நூற்றுக்கணக்கான எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன.
Similar News
News November 25, 2025
சேலம் மாவட்ட பெற்றோர்களின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட மக்களே, குழந்தை (ம) பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசின் உதவி எண்கள் உள்ளது. 1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு (1098) 2. பெண்கள் பாதுகாப்பு (1091) (181) 3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை (112) 4.சைபர் கிரைம் பாதுகாப்பு (1930). இந்த எண்களை SAVE பண்ணி வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
சேலம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<
News November 25, 2025
சேலம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<


