News April 23, 2025
காஷ்மீர் தாக்குதலால் நெல்லையில் தீவிர கண்காணிப்பு

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நெல்லை மாநகரில் நேற்று இரவு முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதே போல் புறநகர் பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News December 11, 2025
நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் துவக்கம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலையில் 10, 12 ம் வகுப்புகளுக்கும் பிற்பகலில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடைபெற்றது. 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 15ஆம் தேதி தொடங்குகிறது.