News April 17, 2025
காவல்துறை சார்பில் இன்று இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 17.04.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
Similar News
News December 17, 2025
கிருஷ்ணகிரி: வேன் மோதி துடிதுடித்து பலி!

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள தாவரக்கரை கிராமத்தில் நேற்று(டிச.16) இரவு காட்டு யானை ஒன்று கிராமத்திற்குள் நுழைந்தது. இதை அறிந்த அருகே இருந்த பொதுமக்கள் யானையை பார்ப்பதற்காக அப்பகுதியில் அதிகளவில் வந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வேன் மோதி யானையை பார்க்க வந்த தாவரக்கரையைச் சேர்ந்த விவசாயி முனிராஜ் என்பவர் உயிரிழந்தார்.
News December 17, 2025
கிருஷ்ணகிரி: போலீஸ் அத்துமீறலா..? அழைக்கவும்!

கிருஷ்ணகிரி மக்களே.., போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை , விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 17, 2025
கிருஷ்ணகிரி: விவசாயிகளின் கவனத்திற்கு!

தமிழ்நாடு முழுவதும் பம்புசெட் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு ஓர் அறிவிப்பு. தட்கல் சுயநிதி திட்டத்தின் கீழ் 10,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரங்கள்: 5 HPக்கு ரூ.2.50 லட்சம், 7.5 HPக்கு ரூ.2.75 லட்சம், 10 HPக்கு ரூ.3 லட்சம், 12.5 HPக்கு ரூ.4 லட்சம். விருப்பமுள்ள விவசாயிகள் கிருஷ்ணகிரி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி DD செலுத்தலாம்.


