News March 26, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர், காட்பாடி, குடியாத்தம் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று மார்ச் 26 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டது இதில் பகுதிகளாக ரோந்து பணி நடைபெறுகிறது ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்

Similar News

News December 1, 2025

வேலூர்: 2வது முறை.. பிணமாக கிடந்த காட்டுயானை – அதிர்ச்சி!

image

பேரணாம்பட்டு அடுகே வனப்பகுதியில் ஆண் யானை மர்மமான முறையில் இறந்துள்ளது. கடந்த (அக்) மாதம் பாஸ்மார்பெண்டா வனப்பகுதியில் 3 வயது பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அது குறித்த விசாரணையும் நடந்து வரும் நிலையில், அடுத்த சம்பவமாக மீண்டும் ஒரு ஆண் யானை ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்தில் ஈடுபட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News December 1, 2025

வேலூர்: அரிவாளுடன் சுற்றிய நபர்.. சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல்!

image

வேலூர், கே.வி குப்பம் அடுத்த பசுமாத்தூர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த ஹேமலதா, இவர் கடையில் வேலை செய்யும் போது, அதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் அரிவாலை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையெடுத்து காவல்துறையில் தகவலளித்த ஹேமா, விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா, ஞானசேகரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவரையும் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். இறுதியாக விசாரணையில் அவர் மனநோயளி என தெரிந்தது.

News December 1, 2025

வேலூர் போதை மாத்திரைகளை விற்க முயன்ற 5 பேர் கைது

image

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வடக்கு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு போதை மாத்திரைகளை விற்க முயன்ற சந்துரு (24), லோகேஷ் (22), விக்னேஷ் (24), சூர்யா (36), தினேஷ் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!