News January 23, 2025

காவல்துறையை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசே !!! மாவட்ட காவல் துறையே !!! சட்டவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடு !!! என்ற தலைப்பு வாசகங்களுடன் காவல்துறையினரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

காலை உணவு திட்டத்தில் 47,176 மாணவ மாணவிகள் பயன்

image

மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 15 பள்ளிகளைச் சேர்ந்த 1203 தொடக்க கல்வி மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் 741 பள்ளிகளை சேர்ந்த 45,973 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் மொத்தமாக மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 756 பள்ளிகளைச் சேர்ந்த 47,176 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

News December 4, 2025

கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov<<>>.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 4, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. ரூ85,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

கள்ளக்குறிச்சி மக்களே மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச.18-க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.85,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!