News March 27, 2024
காவலர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி போன்ற பொருட்களையும் வெயில் இருந்து தற்காத்துக் கொள்ள நீர் மோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழங்கினார்.
Similar News
News November 15, 2025
தி.மலை: அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1)பான்கார்டு: NSDL 2)வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <
News November 15, 2025
தி.மலை: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பர் மாத குறைதீர் கூட்டம் நவம்பர் 21-ஆம் தேதி முற்பகல் 10.30 மணிக்கு ஆட்சியர் க.தாபகராஜ் தலைமையில் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெறும். வேளாண், தோட்டக்கலை, கால்நடை, கூட்டுறவு உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். பொதுக் கோரிக்கைகள் மற்றும் தனிநபர் மனுக்கள் அளித்து விவசாயிகள் பயனடையலாம்.
News November 15, 2025
தி.மலை: கைப்பந்து விளையாடிய இளைஞர் மின்கசிவால் பலி!

செங்கத்தை அடுத்த மேல்புழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள விளையாட்டு வளாகத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. கைப்பந்தை எடுக்க சென்ற போது சபாஷ் (27) மின்கசிவின் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


