News October 23, 2024

கால்நடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அழைப்பு

image

கால்நடை வளர்ப்போர் பசுந்தீவன உற்பத்தியை ஊக்கப்படுத்த தமிழக அரசு “தீவன அபிவிருத்தி” திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதில் 2 கால்நடைகள் வைத்து நீர்பாசன வசதியுடன் நிலத்தில் 0.25 ஏக்கர் குறையாமல் தீவன பயிர்களை, பயிரிட்டு பராமரிக்கும் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT

Similar News

News November 15, 2025

திருச்சி: பேங்க் வேலை அறிவிப்பு

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE!

News November 15, 2025

திருச்சி: JAISAKTHI BAJAJ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

image

திருச்சி அமைந்துள்ள பிரபல நிறுவனமான JAISAKTHI BAJAJ-யில் காலியாக உள்ள SALES EXECUTIVE / TECHNICAL / SERVICE ADVISOR / SPARES ASSISTANT / TELECALLER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 15, 2025

திருச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!