News May 7, 2024

காஞ்சிபுரம்: கணக்கு பாடத்தில் 39 பேர் 100க்கு 100!

image

தமிழகம் முழுவதும் நேற்று(மே 6) 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92.28% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5,680 மாணவர்கள், 6,733 மாணவிகள் என 12,413 பேர் தேர்வு எழுதிய நிலையில் பலர், பல பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் கணக்கு பாடத்தில் மட்டும் 39 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2025

காஞ்சியில் இருக்கும் அதிசய கோயில்

image

உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் கம்பள தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் கோயில், பெரும்பாலானோருக்கு அறியப்படாத கோயிலாகவே இருந்து வருகிறது. பல்லவ மன்னர் ராஜசிம்மனால் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. கோயில் சுவர் முழுவதும், சிற்பங்கள் நிறைந்து காணப்படும். ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

திருமணத்தடை நீக்கும் வைகுண்ட பெருமாள்

image

குன்றத்தூர் அருகேவுள்ள மாங்காட்டில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காமாட்சியின் திருமணத்தை காண வந்த விஷ்ணு பகவான், திருமணம் இடம் மாற்றப்பட்ட பின் இங்கேயே கோயில் கொண்டார் . இக்கோயிலின் சிறப்பம்சம் பணப்பிரச்னையால் தடை படும் திருமணங்கள் நடைபெற இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

காஞ்சியில் நாளைய (ஏப்ரல் 20) மின்தடை விவரம்

image

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!