News August 22, 2025

காஞ்சிபுரம் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News January 20, 2026

காஞ்சிபுரம் பெண்களுக்கு உள்ளூரிலேயே அரசு வேலை…

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள் அதிகாரமளிக்கும் மையம் (DHEW) காலியாக உள்ள பல பணி ஊழியர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடம் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை <>இந்த இணையதளத்திலிருந்து <<>>பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் ஜன.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

காஞ்சிபுரம் மக்களே.., அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

காஞ்சிபுரம் : வங்கியில் ரூ.46,000 சம்பளம்! APPLY NOW

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவெற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ரூ.46,000 வரை சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!