News October 12, 2025

காஞ்சிபுரம் இரவு ரோந்து பணி விபரம்

image

காஞ்சிபுரம் இன்று (அக்.11) இரவு, காஞ்சிபுரம் மாவட்டம் காவல் நிலையங்களின் ரோந்து பார்க்கும் அதிகாரிகள் விவரம், பொதுமக்களின் எளிய தொடர்புக்காக காவல் நிலையம் வாரியாக வெளியிடப்படுகிறது. அவசர நிலைகளில் தொடர்பு கொள்ள கீழ்க்காணும் காவல் நிலைய எண்களை பயன்படுத்தலாம். பாதுகாப்பை உறுதி செய்ய, மக்கள் நேர்மையான ஒத்துழைப்பும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

Similar News

News December 6, 2025

காஞ்சிபுரம் பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம்: Whats App மூலம் ஆதார் அட்டை!

image

காஞ்சிபுரம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (+91 9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!