News March 25, 2025
காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில், முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. சுமார் 5,000 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளன. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News September 15, 2025
காஞ்சியில் புதிய கட்சி தொடங்கிய மல்லை சத்யா

இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அறிஞர் அண்ணா பிறந்தநாள் முப்பெரும் விழாவில் மல்லை சத்யா புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சியின் கொடியை அறிமுகம் செய்தவர் கட்சியின் பெயரை நவ.20ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார். கருத்துவேறுபாடு காரணமாக மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மல்லை சத்யா இன்று புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
News September 15, 2025
காஞ்சிபுரம்: டிகிரி போதும்! ரயில்வேயில் வேலை

ரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
News September 15, 2025
காஞ்சிபுரம்: எல்லாமே ஒரே இடத்தில்! மிஸ் பண்ணிடாதீங்க

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <