News April 22, 2025
காஞ்சிபுரத்தில் இந்த கோயில்களை மிஸ் பண்ணிடாதீங்க..,

▶ஏகாம்பரேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம்
▶காஞ்சி கைலாசநாதர் கோயில் – கருப்படிதட்டடை
▶வரதராஜ பெருமாள் கோயில் – நெட்டப்பேட்டை
▶உலகளந்த பெருமாள் கோயில் – திருக்கோவிலூர்
▶திரிலோகிநாத் கோயில் – பிள்ளையார்பாளையம்
▶சித்ரகுப்த சுவாமி கோயில் – காஞ்சிபுரம்
▶சத்தியநாதேஸ்வரர் கோயில் – திருக்காலிமேடு
▶அஷ்டபுஜகரம் கோயில் – ரெட்டிப்பேட்டை
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
Similar News
News January 11, 2026
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ALERT!

தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.11) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்
News January 11, 2026
காஞ்சி: 3 பேர்க்கு அதிரடி சிறை!

காஞ்சிபுரத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்குப் போக்ஸோ நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்தது. 2018-ல் நடந்த இச்சம்பவத்தில், தங்கராஜுக்கு 7 ஆண்டுகள் சிறையும், அன்பரசன் மற்றும் சிவதாஸுக்கு தலா 5 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது. மேலும், மூவருக்கும் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தீப்தி அறிவுநிதி உத்தரவிட்டார்.
News January 11, 2026
ஸ்ரீபெரும்புதூரில் துடிதுடித்து பலி!

ஸ்ரீபெரும்புதூர் அருகே சேலத்தைச் சேர்ந்த சஞ்சீவி (24), தனது நண்பர்கள் தமிழரசன் மற்றும் வீரமணியுடன் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு வேன் மீது பைக் மோதியதில், சஞ்சீவி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மற்ற இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


