News April 17, 2025
கஷ்டங்களை நீக்கும் முருகன் தேங்காய் பரிகாரம்

உங்களுடைய வாழ்வில், கடினமான கரடு முரடான பாதைகள் இருந்தால், அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முருகனை நினைத்து தேங்காய் பரிகாரத்தை செய்து பாருங்கள். மூன்று தேங்காய்களை இரண்டாக உடைத்து, ஒரு வாழை இலையில் பச்சரிசி பரப்பி, அதற்கு மேலே இந்த தேங்காய் மூடி களை அடுக்கி, தீபம் ஏற்றி உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொன்னால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
Similar News
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க,
1) நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
2) Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
3) Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
4) மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: பெண் பிள்ளை இருக்கா..? மாதம் ரூ.1000!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உண்டா..? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் உயர் கல்வி பயில உதவித்தொகையாக மாதம் ரூ.1000 ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: பெண்களுக்கு முக்கியமான உதவி எண்

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்களே.., பொது இடங்கள், அலுவலகம், வீட்டில் வன்முறையை சந்திக்கிறீர்களா..? குடும்பத்தால் அடக்குமுறையா..? நிதிப் பிரச்னையா..? ஆதரவின்றி தவிக்கிறீர்களா..? இனி எதற்கும் கவலை வேண்டாம். அரசின் 24 மணி நேர உதவி எண்ணான 181-ஐ அழைத்தால் பெண்களுக்கான திட்டங்கள், அரசின் சேவைகள், புகார், தீர்வு என அனைத்தும் நிறைவேற்றப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


