News November 24, 2024

கழிவு மீன் ஆலையை மூட நாளை போராட்டம்

image

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் 3 மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி கிராம மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை இழுத்து மூடவும், ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவும் கூறி நாளை தூத்துக்குடியில் ஆலைக்கு எதிரான போராட்டக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Similar News

News October 27, 2025

தூத்துக்குடி: இனி லைன்மேன் தேடி அலைய வேண்டாம்!

image

தூத்துக்குடி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 27, 2025

திருச்செந்தூரில் வெடிகுண்டு சோதனை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சஷ்டி விழா முன்னிட்டு இன்று நடைபெற உள்ள சூரசம்ஹாரம் முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அல்பாட் ஜான் உத்தரவின்பேரில் கோவில் வளாகத்தில் சுற்றி பக்தர்கள் விரதம் இருக்கும் இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயிலிப்பு நிபுணர்கள் முகுந்த் என்று நாய் மூலமாக ஆய்வு செய்தனர்.

News October 26, 2025

திருச்செந்தூரில் வெடிகுண்டு சோதனை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சஷ்டி விழா முன்னிட்டு நாளை நடைபெற உள்ள சூரசம்ஹாரம் முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அல்பாட் ஜான் உத்தரவின்பேரில் கோவில் வளாகத்தில் சுற்றி பக்தர்கள் விரதம் இருக்கும் இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயிலிப்பு நிபுணர்கள் முகுந்த் என்று நாய் மூலமாக ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!