News September 3, 2025

கள்ளக்குறிச்சி: SUPER தகவல் தெரிஞ்சிக்கோங்க!

image

உங்கள் Voter ID யில் திருத்தங்கள் செய்ய இனி இ-சேவை மையங்களுக்கு செல்லத் தேவையில்லை.வீட்டிலிருந்தே இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் போன் நம்பரை வைத்து sign in செய்யவும்
▶புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிப்பது,
▶ஏற்கனவே இருக்கும் அட்டையில் பெயர், முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத் திருத்துவது
▶ மேலும், உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ளவும், புகார்களைப் பதிவு செய்யவும் முடியும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 8, 2025

கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக வீரசோழபுரம் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 27.ம் தேதி அன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

கள்ளக்குறிச்சி: போலீஸ் SI-க்கே கொலை மிரட்டல்..!

image

கள்ளக்குறிச்சி: திருப்பாலபந்தல் காவல் நிலைய எஸ்.ஐ வேல்முருகன், நேற்று (டிச.8) அருதங்குடி புதூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மாரிமுத்து என்பவர், எஸ்.ஐ-யை பார்த்து ‘என் வண்டியை ஏன் மறிக்கிறீர்கள்?’ எனக் கேட்டு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த வழக்கில் இன்று (டிச.8) மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!