News August 8, 2024
கள்ளக்குறிச்சி விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு அரசின் சார்பில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு இணையதளத்தின் மூலமாக ஆர்வம் உள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News November 18, 2025
கள்ளக்குறிச்சி: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கு<

கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த ஆண் சடலம் !

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குளத்தூர் செல்லும் சாலையின் அருகில் ஏரியல் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு இன்று (நவ.18) கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.