News October 24, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (24.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
கள்ளக்குறிச்சி: ஆற்றில் மூழ்கிய சிறுவன்.. ரூ.3 லட்சம் நிவாரணம்!

திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த 16 வயது சிறுவன் எத்திராஜ், ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோயில் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இவர் ஆவியூரில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்ச ரூபாய் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
News October 14, 2025
கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் சூப்பர் வேலை, இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
News October 14, 2025
கள்ளக்குறிச்சி: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.