News February 18, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.18) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், உளுந்தூர்பேட்டை 33 KV சேந்தநாடு 33 KV A.சாத்தனூர் 33KV எறையூர் 11KV குமாரமங்கலம் 11KV உளுந்தூர்பேட்டை டவுன் 11KV பு.மாம்பாக்கம் 11KV சேந்தமங்கலம் 11KV நீதிமன்றம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் செய்யவும்
Similar News
News September 15, 2025
கள்ளக்குறிச்சி : BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

கள்ளக்குறிச்சி பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 15, 2025
திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், கைவினைப் பொருள்கள் தயாரித்தல், இயற்கை விவசாயம், மற்றும் தேன் சேகரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
News September 15, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (15.09.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ஏராளமான பொதுக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.