News January 24, 2025
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையமா? இருசக்கர வாகனங்கள் நிலையமா?

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு உள்ளே இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர், வெளியூர் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். பேருந்துகள் நிறுத்தத்திற்கு ஒதுக்கப்பட இடத்தில் நிறுத்த முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Similar News
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் பொதுப்பணி துறையின் சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக இறுதி கட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டட ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

கள்ளக்குறிச்சி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் இங்கு <
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY NOW!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<


