News October 19, 2025
கள்ளக்குறிச்சி: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
Similar News
News March 3, 2026
கள்ளக்குறிச்சியில் சர்க்கரை நோய்க்கு இலவச சிகிச்சை!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனடி இலவச சிகிச்சை அளிக்கப்படும். SHARE பண்ணுங்க!
News March 3, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஆபிசில் முக்கிய விவாதம்!

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாதாந்திர சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விருப்ப மனு!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திமுக MLA மணிக்கண்ணன், மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியிலேயே போட்டியிட, நேற்று விருப்பமனு வழங்கியுள்ளார். மேலும், தனது தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை கூறி, வாக்கு கேட்டு மீண்டும் வெற்றி பெறுவேன் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்-ல் சொல்லுங்கள் மக்களே!


