News April 23, 2025

கள்ளக்குறிச்சி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்(22.4.2025 ) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-க்கு டயல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 17, 2025

கள்ளக்குறிச்சி: B.E/B.Tech படித்தால் ரூ50,000!

image

கள்ளக்குறிச்சி: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 17, 2025

கள்ளக்குறிச்சி: ஏரியில் மிதந்த பிணம்! கொலையா?

image

கள்ளக்குறிச்சி: எலவனாசூர்கோட்டை, தளபதி நகர் பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா (46). இவர் கடந்த 13ம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தார். தொடர்ந்து அவரது உடல் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது கொலையா? இல்ல விபத்தா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 17, 2025

கள்ளக்குறிச்சியில் மின்தடை! உங்க ஏரியா இருக்கா?

image

கள்ளக்குறிச்சி: வாணாபுரம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.18) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், மையனூர், சீர்ப்பனந்தல், எடுத்தனூர், ஜம்படை, வாணாபுரம், பகண்டை கூட்டு ரோடு, ஏந்தல், பொற்பாலம்பட்டு, மணியந்தல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி – மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!