News September 28, 2024
கள்ளக்குறிச்சி அருகே வேலை வாய்ப்பு முகாம்

ரிஷிவந்தியம் தொகுதி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று செப்டம்பர் 28 காலை10 மணிக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பத்தாயிரத்துக்கு மேற்பட்ட படித்த இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளனர்.இன்று படித்த சான்றிதழுடன் காலை 10 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல ரிஷிவந்தியம் எம்எல்ஏ அறிவுறுத்தல்.
Similar News
News November 23, 2025
BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR)
தொடர்பான கணக்கீட்டுப் படிவங்களை சேகரித்து BLO Mobile App-ல் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட
தேர்தல் அலுவலரும் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று (நவ.23) நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: இலவச WIFI வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். <
News November 23, 2025
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டுல மாடித்தோட்டம் அமைக்கணுமா?

கள்ளக்குறிச்சி மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


