News August 15, 2024
கள்ளக்குறிச்சியில் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024-25 முழுவதும் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஐந்து பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகையில் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 7, 2025
கள்ளக்குறிச்சி: மாமியாருக்கு கொலை மிரட்டல்.. மருமகன் கைது!

காட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த சக்தி பிரியன், தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாமியார் விருத்தாம்பு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த விருத்தாம்பு மற்றும் வீட்டில் இருந்தவர்களை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்தி பிரியன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.