News April 25, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வரும் மே10ம் தேதி பாவந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் நடக்க உள்ள போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித்துறை இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு.
Similar News
News August 31, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

கள்ளக்குறிச்சி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

கள்ளக்குறிச்சி: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.