News March 25, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று இரவு ரோந்து போலீசார் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10 மணி முதல் நாளை (26.03.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர கால தேவைக்கு பொதுமக்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
Similar News
News November 24, 2025
கள்ளக்குறிச்சியின் அடையாளம் இதுதான்.. உங்களுக்கு தெரியுமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரம்பரியமாக கிடைக்கும் சிறப்பு உணவுப் பொருள் சின்ன வெங்காய முறுக்கு ஆகும். இது கள்ளக்குறிச்சியில் உள்ள சில பகுதிகளில் மட்டும் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் வீட்டு உபயோக சிற்றுண்டியாகும். இந்த முறுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடும் அளவு சுவையானதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம்ம ஊரின் பெருமையை ஷேர் பண்ணுங்க!
News November 24, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.63,200 சம்பளத்தில் அரசு வேலை – இன்றே கடைசி!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனம் (BRO) வெளியிட்டுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, 10ம் வகுப்பு, ITI முடித்த 18 – 25 வயதுள்ள நபர்கள் <
News November 24, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!

கள்ளக்குறிச்சியில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கன மழையின் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2025) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


