News August 9, 2024
கள்ளக்குறிச்சிக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 8, 2025
கள்ளக்குறிச்சி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கணவரின் உடலை மீட்டு தர மனைவி கோரிக்கை!

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லா.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி சாலையில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், கணவரின் உடலை மீட்டு தரக் கூறி முருகன் மனைவி வசந்தி நேற்று(நவ.7) டிஆர்ஓ ஜீவா கோரிக்கை மனு வழங்கினார்.
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் வாங்குறீங்களா? இது MUST!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.


