News August 7, 2024

கல்விக் கடன் விழிப்புணர்வு கூட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்காக கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் நடக்கும்
கல்விக்கடன் முகாம் தொடர்பாக கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந்த், தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகேயன், கடன் ஆலோசகர் வணங்காமுடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 27, 2025

திருப்பூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவல் நிலையங்களில் புகார் அளித்த பல நாட்களாக கிடப்பில் உள்ள புகார் மனுக்கள் குறித்து நேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!