News January 23, 2025

கல்லூரி மாணவி கொலை வழக்கு – ஆஜர்படுத்த உத்தரவு

image

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதலை மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சதீஷை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூக்கு தண்டனையை உறுதி செய்யக்கோரிய வழக்கில், புழல் சிறையில் இருந்து அவரை வரும் 29ஆம் தேதி காணொலி மூலம் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Similar News

News July 11, 2025

சிறப்பு ரயில்கள் இயக்கம் 3/3

image

▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.13 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு,
▶காட்டாங்குளத்தூரில் இருந்து காலை 10.46, 11, 11.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶செங்கல்பட்டில் இருந்து காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶காட்டாங்குளத்தூரில் இருந்து 12.20 மணிக்கு சென்னை கடற்கரைக்கு,
▶செங்கல்பட்டில் இருந்து மதியம் 13.10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

ரத்தாகும் மின்சார ரயில்கள் பட்டியல் 2/3

image

▶சென்னை கடற்கரையில் இருந்து காலை 8:31, 9:02, 9:31, 9:51, 10:56 மணிக்கு செங்கல்பட்டுக்கு புறப்படும் ரயில்கள்.
▶காஞ்சிபுரத்திலிருந்து காலை 9:30 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்.
▶செங்கல்பட்டில் இருந்து 9:55 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் ரயில்.
▶செங்கல்பட்டில் இருந்து காலை 10:40, 11, 11:30, மதியம் 12, 13:10 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள். <<17026650>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

மின்சார ரயில்கள் ரத்து 1/3

image

சிங்கபெருமாள் கோயில் ரயில் பாதையில் இன்று (ஜூன் 11) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 9:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், செங்கல்பட்டில் இருந்து புறப்படும் சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17026617>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!