News March 30, 2024
கல்லூரி ஆண்டு விழா

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் 40 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சோ்ந்த ஏபிபி பிராசஸர் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் சா்வதேச டிஜிட்டல் அதிகாரி ராஜேஷ் ராமசந்திரன், இந்திய ராணுவத்தின் இஎம்ஐ படைப்பிரிவு கார்னர் ஆா். விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டனா்.
Similar News
News November 17, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வீரப்பம்பாளையம், பழையபாளையம், குமலன்குட்டை, வெட்டுக்காட்டு வலசு, கருவில்பாறை, சூளை, முதலியார் தோட்டம், வில்லரசன்பட்டி சன் கார்டன் பகுதி, எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம், அடுக்கம்பாறை, கந்தையன் தோட்டம், வி.ஜி.பி நகர், தென்றல் நகர், பாரதியார் நகர், ஐஸ்வர்யா கார்டன், நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.