News January 10, 2025
கர்நாடக மாநில துணை முதல்வர் சுவாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், நேற்று (ஜன.9) கர்நாடக மாநில துணை முதல்வா் சிவக்குமாா் சக்கரத்தாழ்வாா் சந்நிதியில் மகா சுதர்சன யாகம் செய்து வழிபட்டாா். ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், பிரத்தியங்கரா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், காஞ்சிபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து, வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Similar News
News December 10, 2025
காஞ்சி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News December 10, 2025
காஞ்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 10, 2025
காஞ்சி மக்களே வாடகை வீட்டுக்கு போறீங்களா?

காஞ்சி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


