News April 3, 2025

கரூர்: ராணுவத்தில் வேலை.. ஆட்சியர் அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் அக்னிவீர் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த விருப்பமுள்ள ஆண்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக 10.04.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல்  அறிவித்துள்ளார். இளைஞர்கள் இந்த நல் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News July 5, 2025

கரூர்: ரூ.1,200 ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டுமான மற்றும் கூலி தொழிலாளர்கள்—மாதம் ரூ.1,200 ஓய்வூதியத்துக்கான திட்டத்தில் பதிவு செய்யலாம். தமிழக அரசு செயல்படுத்தும் இந்த நலத் திட்டத்தில், முன்பு ரூ.1,000 வழங்கப்பட்ட ஓய்வூதியம் தற்போது ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் நல வாரியத்தை நேரில் அணுகியோ அல்லது இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்தோ விண்ணப்பிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News July 5, 2025

கரூர்: இலவச புகைப்படம் மற்றும் வீடியோ பயிற்சி

image

கரூரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவசமாக புகைப்படம் மற்றும் வீடியோப் பதிவு பயிற்சி வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 45 வயதிற்கிடையிலானோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு (04324-248816) அழைக்கவும்.

News July 5, 2025

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

image

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனி சேர்ந்தவர் வெற்றிவேல் (41). இவர் கரூர் விநாயகர் கோவில் தெரு, ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வீடு கட்டுமானத்தில் சென்ட்ரிங் வேலை சக ஊழியர்களுடன் செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி மேலே உள்ள மின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கிதில் வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்டு கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!