News August 8, 2024

கரூர் மாவட்டத்தில் மழை பெய்யக்கூடும்!

image

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 31, 2025

கரூரில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் மது விற்ற சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த பாரதி (25) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

News October 31, 2025

கரூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

கரூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க.அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News October 31, 2025

கரூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

கரூர் வெண்ணைமலையில் இன்று (31.10.2025) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதி 10 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். தொடர்புக்கு- 9499055912, 9360557145 தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!