News November 23, 2024
கரூர் மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 9, 2025
கரூர்: ரூ.85,000 சம்பளம் – 300 காலிப்பணியிடங்கள்!

கரூர் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000/- வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 9, 2025
கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து

கரூர் ஆண்டாள் கோவில், சண்முகம் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில், முருகேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில், சண்முகம் படுகாயம் எனது மேல் சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News December 9, 2025
கரூர்: ஃபோனுக்கு WIFI இலவசம்!

கரூர் மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த<


