News August 10, 2024

கரூர் தலைப்பு செய்திகள்

image

➤கரூர் வழியே வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்
➤கரூரில் நாளை மழைக்கு வாய்ப்பு
➤கரூரில் விளம்பர பேனர் விழுந்து தம்பதியினர் படுகாயம் வீடியோ
➤ஜவகர்கடை வீதி செல்போன் கடையில் தீ விபத்து
➤கரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆட்சியர் அழைப்பு
➤கரூரில் ஆகஸ்ட் 16 வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

Similar News

News November 26, 2025

கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் (28.11.2025) தேதி அன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News November 26, 2025

கரூர்: ரோடு சரியில்லையா? இத பண்ணுங்க!

image

கரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!