News September 28, 2025

கரூர் சம்பவம்., தூத்துக்குடி பாஜக கண்டனம்

image

கரூரில் நேற்று நடைபெற்ற தவெக பிரச்சார பொதுக்கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் துயரமானது. குறுகலான இடத்தில் பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்தது தமிழக அரசின் நிர்வாக திறமையற்றதை காட்டுகிறது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News December 11, 2025

தூத்துக்குடி: EB கட்டணம் அதிகமா வருதா?

image

தூத்துக்குடி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

தூத்துக்குடியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

image

தூத்துக்குடி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>MParivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

தூத்துக்குடி: புது ரேஷன் கார்டு வேணுமா? APPLY செய்வது EASY

image

1. <>இங்கு க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!