News April 8, 2025
கரூர் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் வெண்ணைமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், தேசிய தொழிற்பழகுனர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அப்ரன்டீஸ் சேர்க்கை முகாம் டிச.8-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அரசு/தனியார் ஐ.டி.ஐ. முடித்த, இன்னும் பழகுனர் பயிற்சி செய்யாதவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 9003365600, 9566992442, 04324299422, 9443015914 என்ற எண்ணுகளில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் கலெக்டர் தெரிவித்தார்.
News December 2, 2025
கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.