News January 22, 2025
கரூர் எஸ்பி முக்கிய அறிவிப்பு

கரூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்குவோரின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் அறையில் தங்குவோரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், உரிமையாளர், மேலாளர்கள், காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
கடவூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளர் கைது!

கடவூர் தாலுகா குரும்பபட்டி அடுத்த கஸ்தூரி பட்டியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரதிமணி (45). இவர் அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற பாலவிடுதி போலீசார் புகையிலை விற்ற ரதிமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.