News April 13, 2024
கரூர்: அடுத்த 3 மணி நேரத்தில் மழை

கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று கரூரில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டனர். இந்நிலையில் கரூரில் இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 11, 2026
கரூர்: 10th போதும்.. CRPF-ல் வேலை

1) மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195
2) சம்பளம்: ரூ. 21,700 – ரூ. 69,100
3) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி.
4) வயது: 21 முதல் 27 வயது வரை.
5) தேர்வு செய்யப்படும் முறை: CBT, PST/PETT,rade Test
6) விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: ஏப்.20, 2026
7) கடைசி நாள்: மே 19, 2026
8) அதிகாரப்பூர்வ இணையதளம்: <
News April 11, 2026
கரூரில் பணம் பறிமுதல்.. தீவிர சோதனை

கரூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று (10.04.2026) மாலை நடத்திய வாகன சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62,200 பறிமுதல் செய்யப்பட்டது. அண்ணாசாலை மேம்பாலத்தின் கீழ் கீதா தலைமையிலான குழுவினர் சோதனை செய்தபோது, சபரிநாத் என்பவரது காரில் இந்தப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் கரூர் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.