News August 7, 2024

கரூரில் விளையாட்டு போட்டி: பதிவு செய்ய கடைசி நாள்?

image

தமிழ்நாடு முழுவதும் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் கரூரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவிற்கான கடைசி நாள் 25.08.2024 என்றும், https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

கரூர்: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

கரூர் வெண்ணைமலையில் இன்று (31.10.2025) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் 2 மணி வரை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வி தகுதி 10 வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ஐஐடி, டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 100க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்ப உள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். தொடர்புக்கு- 9499055912, 9360557145 தொடர்பு கொள்ளலாம்.

News October 31, 2025

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி வகுப்புகள் வரும் நவ. 4 முதல் இணைய வழியில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற் றுனர்களை கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படவுள்ளது. மேலும் பயிற்சியில் 04324223555 மற்றும் 6383050010 என்ற எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ள வேண்டும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

News October 30, 2025

கரூர்: கேன் தண்ணீர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு!

image

கரூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!