News August 11, 2024

கரூரில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை

image

கரூர் வெங்கமேடு காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் 77 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இவர்களை காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன், காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து, இனி எந்தக் குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினார்.

Similar News

News August 9, 2025

கரூர்: ரூ.50,925 சம்பளத்தில் வேலை!

image

கரூர் மக்களே, மத்திய அரசு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி (NIACL), இந்தியா முழுவதும் 550 நிர்வாக அதிகாரி (Administrative Officer) பணியிடங்களை நிரப்பப்டுள்ளது. மாத ஊதியமாக ரூ.50,925 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் (07.08.2025) முதல் (30.08.2025) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் <>www.newindia.co.in<<>> இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News August 9, 2025

கரூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலைவாய்ப்பு!

image

கரூர் மக்களே, தமிழக அரசின் TN Rights திட்டத்தின் கீழ் 25 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. SHARE IT!

News August 9, 2025

கரூர்: பணம் இரட்டிப்பு தரும்..சூப்பர் முதலீட்டு திட்டம்!

image

கரூர் மக்களே நீண்ட கால முதலீட்டில் அதிகபட்ச வட்டி வருமானத்தை தரக்கூடிய ஓர் சூப்பர் திட்டம் ’கிசான் விகாஸ் பத்ரா(KVP)’. தபால் நிலையத்தின் சேம்பித் திட்டமான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். ஆக, ரூ.1 லட்சம் செலுத்தினால் எடுக்கும் போது அதே பணம் இரட்டிப்பாக ரூ.2 லட்சமாகிவிடும். இதுகுறித்த விவரம், முதலீடு செய்ய அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!