News August 3, 2024
கரூரில் பூக்கள் விலை உயர்வு

இன்று ஆடி 18 ஐ முன்னிட்டு கரூரில் பூ மார்கெட்டில் பூக்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ மல்லிக்கை பூ, 600ல் இருந்து, 800 ரூபாய்க்கும், முல்லை பூ, 300 லிருந்து, 450 ரூபாய்க்கும், அரளி பூ, 200லிருந்து, 250 க்கும், ரோஜா, 200 லிருந்து, 300 ரூபாய்க்கும், துளசி, 4 கட்டு 60 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து, ஒரு கட்டு 70 ரூபாய்க்கும் விற்பனையானது. இதனால் வியபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News December 23, 2025
கரூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கரூர் மாவட்டத்தில் நாளை(டிச.24) வேலாயுதம், தலவாபாளையம், பாளையம், தோட்டக்குறிச்சி, புகழூர், மூர்த்தி பாளையம், நடையனுார், நாணப்பரப்பு, நச்சலுார், கலிங்கப்பட்டி, நல்லுார், புதுப்பட்டி, அர்த்தாம்பட்டி, கீழப்பட்டி, இனுங்கூர், கள்ளை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் மின்சாரத் துறை தகவல் தெரிவிப்பு. SHARE பண்ணுங்க!
News December 23, 2025
கரூர்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது! APPLY NOW

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <
News December 23, 2025
குளித்தலையில் பெண் கடத்தல்? பரபரப்பு

குளித்தலை, நச்சலூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (37). இவரின் மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டிற்கு வந்த ரஞ்சித் அவரையும், அவரது கணவரையும் தாக்கி அவரது மகளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நங்கவரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.


