News November 24, 2024

கரூரில் புகழ்பெற்ற மலை புகழிமலை

image

புகழிமலை கோயில் புகழூர் அருகில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் கரூரில் இருந்து 17கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறிய மலையின் மீது சுவாமி சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். இங்கு அமைந்துள்ள சமணர்படுக்கை மற்றும் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். கரூர் மாவட்டத்தின் வட மேற்கு பகுதியில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த மலை சிறப்பை COMMENT பண்ணுங்க மக்களே..

Similar News

News December 9, 2025

கரூர்: NO EXAM ரயில்வே வேலை! அரிய வாய்ப்பு

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த <>லிங்கை க்ளிக் <<>>செய்யவும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது இது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 9, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்டத்தில் சமூக சேவையில் பங்களித்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான “தந்தை பெரியார் சமூக நீதிக் விருது” விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும்வர்கள் தங்கள் விவரங்களை நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கடைசி நாள் 18.12.2025 என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்தார்.

News December 9, 2025

குளித்தலை அருகே விபத்து சம்பவ இடத்திலேயே பலி

image

குளித்தலை அருகே, குமாரமங்கலம் தேவஸ்தானம் சாலையில், கிஷோர் குமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில், வந்து கொண்டிருக்கும் பொழுது மண் சறுக்கி, வேப்ப மரத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!