News April 18, 2025
கரூரில் கட்டாயம் தெரிய வேண்டிய எண்கள் !

▶️மாநில கட்டுப்பாட்டு அறை: 1070
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை: 1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:04324-257510
▶️காவல் கட்டுப்பாட்டு அறை: 100
▶️விபத்து உதவி எண்: 108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு :101
▶️விபத்து அவசர வாகன உதவ: 102
▶️மருத்துவ உதவி எண்:104
▶️குழந்தைகள் பாதுகாப்பு: 1098
▶️பேரிடர் கால உதவி:1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி:1091
உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News September 18, 2025
கரூர் அருகே பெண் விபரீத முடிவு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஆண்டிப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (50). இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனவிரக்த்தியில் சாணப்பவுடரை சாப்பிட்டுள்ளார். பின் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை!
News September 18, 2025
கரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை!

கரூர் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 127 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கு B.E/B.Tech, M.SC,MBA,MCA படித்தவர்கள் அக்டோபர் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மாதம் ரூ.64,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News September 18, 2025
கரூர்: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

கரூர் மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.