News April 17, 2025
கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவி கோபுரம்

இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற உள்ளது. இதில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டதற்கு விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் கல்லறை மீது கோவில் கோபுரங்களை வரைந்தது தவறான செயல். இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
விருதுநகர்: உங்கள் பகுதி போலீஸ் ஸ்டேஷன் எண்கள்

விருதுநகர் மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <
News August 31, 2025
பெண் குழந்தை தின விருது பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வீர தீர செயல் புரிந்த 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில், பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 30.11.2025 -ற்குள் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News August 31, 2025
விருதுநகர்: இலவச மின்சாரம் விண்ணப்பிப்பது எப்படி?

விருதுநகர் மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள்<