News November 29, 2024
கம்பம் முன்னாள் MLA காலமானார்!

தேனி மாவட்டம் கம்பம் முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான சுப்புராயர் மாரடைப்பால் காலமாகியுள்ளார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த சுப்புராயர், 1984 ஆம் ஆண்டும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர ஆனார்.
Similar News
News December 11, 2025
தேனி: கஞ்சா வழக்கில் பெண் மீது குண்டாஸ்

தேவாரத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கடந்த மாதம் ரோந்து சென்றனர். அப்போது ஆந்திராவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேனி கலெக்டர் உத்தரவிட்ட நிலையில் நிவேதா, விக்னேஷ், சக்தி ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News December 11, 2025
தேனி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தேனி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: <
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 11, 2025
தேனியில் EB கட்டணம் அதிகமா வருதா?

தேனி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <


