News February 4, 2026
கமலின் கன்னிப் பேச்சை கலாய்த்த பாஜக

ராஜ்யசபாவில் MP கமல்ஹாசன் தன் கன்னி உரையை ஆற்றிய நிலையில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. வழக்கம் போல கமல் என்ன பேசினார், எது குறித்து பேசினார் என்று யாராலும், ஏன் அவராலேயே கூட கண்டுபிடிக்க முடியாத வகையில் இருந்ததாக பாஜகவின் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். அதை கேட்டுக்கொண்டிருந்த ராஜ்யசபா தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிரிக்காமல் இருந்தது தான் வியப்பு.. ஐயோ பாவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.