News November 30, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு அரசு ரப்பர் தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்.காலை 10:30 மணிக்கு உபியில் இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் படுகொலையை கண்டித்து குமரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.#மாலை 5 மணிக்கு திட்டுவிளை பேருந்து நிலையம் முன்பு சிபிஐ எம்எல் ரெட் ஸ்டார் சார்பில் தெருமுனை கூட்டம்.

Similar News

News December 11, 2025

குமரி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

image

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

குமரி: பைக் மோதி மூதாட்டி பலி

image

ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (70). இவர் ராமன் புதூர் மீன் சந்தையில் மீன் வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக ரோட்டை கடக்கும் போது அந்த வழியாக சென்ற பைக் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ஞானம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று (டிச.10) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!