News April 12, 2025
கன்னியாகுமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் சில்லறை விற்பனை கூட்டாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
Similar News
News December 4, 2025
வெள்ளிச்சந்தையில் 5 தேடப்படும் குற்றவாளிகள்

வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இதில் கிருஷ்ண பெருமாள் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். அஜின்,சுபாஷ், சுமன், சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது வழக்கு உள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படஉள்ளனர்.

News December 3, 2025
குமரி: 250 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல்

கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் விஷச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமேஷ் (45) ,கிருஷ்ணகுமார் ( 49) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.